Mrs. Kamalarani Jeyaratnam

Kamalarani Jeyaratnam

Date of Birth: 04 May 1930 - Deceased: 13 May 2025

பர்மா - Rangoon ஐப் பிறப்பிடமாகவும், யாழ். கொட்டடி, கொழும்பு, கனடா - Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலராணி ஜெயரட்ணம் அவர்கள் 13-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம் - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான C. குட்டித்தம்பி - கண்மணி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஜெயரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கண்மணி, ஜெயராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

Dr.S.தேவராஜன், காலஞ்சென்ற S.இரத்தினகுமாரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Dr.கார்த்திகா தேவராஜன் அவர்களின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான வரலட்சுமி, அம்பிகாதேவி, பாக்கியாம்பாள் மற்றும் சரஸ்வதி, ராஜாராம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மனோன்மணி சங்கரப்பிள்ளை, ராஜரட்ணம், சண்முகராஜா, Dr. துரைரட்ணம், C.K. தியாகராஜா, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

***-------------------------***

Mrs. Kamalaranee Jayaratnam was born in Rangoon & Lived in koddady Jaffna, Colombo and Toronto Canada. She passed away peacefully on Tuesday 13th May 2025.

Cherished Daughter of late Somasundaram and Sellammah. Loving Daughter-in-law of late C. Kutithamby and Kanmani.

Beloved wife of late Thamby Jayaratnam.

Loving Mother of Jayaranee and late Kanmani.

Loving Mother-in-law of Dr. S. Devarajan and late S. Ratnakumaran.

Loving Grandmother of Dr. Karthika Devarajan.

Treasured sister of Saraswathy and Rajaram and late Varaluxmy, Ambikadevi and Packiyampal.

Loving sister-in-law of Late Manonmany Sangarapillai, Rajaratnam, Shamugarajah, Dr. C.K. Thurairatnam, C.K. Thiagarajah and Saraswathy.

We request our relatives, friends and families to accept this notice.

***------------------------***

இறுதி நிகழ்வுகள்

பார்வைக்கு:-

Sunday, 18 May 2025 [5:00 PM - 9:00 PM]

Monday, 19 May 2025 [10:00 AM - 11:30 AM]

கிரியை:-

Monday, 19 May 2025 [11:30 AM – 1:00 PM]

                                           @

Chapel Ridge Funeral Home & Cremation Centre

(8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)

தகனம்:-

Monday, 19 May 2025 [1:30 PM – 2:00 PM]

North Toronto Crematorium

(2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada)

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/05/2025 04:00)