திருமதி. கமலாசனி துரைசிங்கம்
தோற்றம்: 14 செப்டம்பர் 1941 - மறைவு: 28 மே 2024
யாழ்.அச்சுவேலி உலவிற்குள் பிள்ளையார் கோவலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு (கிராண்ட்பாஸ்) மற்றும் கோப்பாய் மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாசனி துரைசிங்கம் அவர்கள் 28-05-2024 செவ்வாய்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்- சின்னம்மா தம்பதியரின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா-தங்கமுத்து தம்பதியரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கலாதேவன் (சஞ்சீவ்), கலாவதனன் (பழனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரேகா, மதுரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திவ்யா, ஜெரோம், ஜோயல், ஸ்நேகா ஆகியோரின் பிரிய அப்பம்மாவும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினேஸ்வரி, தம்பிராசா, லோகேஸ்வரன், சந்திரவதனா, பத்மநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியயும்,
காலஞ்சென்ற இராசையா, இராஜேஸ்வரி, நாககன்னி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-05-2024 புதன்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் நடைபெற்று, புகழுடல் தகனக்கிரியைக்காக கோப்பாய் கந்தன்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- திரு. லோகேஸ்வரன், கிரேதாகரன்
வசந்த மாளிகை,
கிழுவானை ஒழுங்கை,
கோப்பாய் மத்தி,
கோப்பாய், யாழ்ப்பாணம்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/05/2024 05:57)
