Mrs. Kamalasini Vignarajah

Kamalasini Vignarajah

Date of Birth: 05 July 1969 - Deceased: 27 March 2025

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், Scarborough - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாசினி விக்னராஜா அவர்கள் 27-03-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை - மனோன்மணிதேவி தம்பதியினரின் அருமைப் புத்திரியும், சங்குவேலியை சேர்ந்த காலஞ்சென்ற சண்முகரட்னம் - மங்கயர்கரசி தம்பதியினரின் அன்பு மருமகளும், 

விக்னராஜா அவர்களின் அன்பு மனைவியும்,  

மாதங்கி அவர்களின் பாசமிகு தாயும், 

சுதர்சன் அவர்களின் பாசமிகு சகோதரியும்,  

மகிமன் அவர்களின் பாசமிகு சித்தியும்,

சித்திரா, காலஞ்சென்றவர்களான வரலஷ்மி, வரதராஜா மற்றும் சிறிஸ்கந்தராஜா, சீதாலஷ்மி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

விதுசன், மானுஜா, ஜெருசன், துவாரகா, கஜன் ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-03-2025 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 - 7:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, காலை 9:30 மணியளவில் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/03/2025 04:00)