திருமதி. கமலாதேவி செல்வராஜா

கமலாதேவி செல்வராஜா

தோற்றம்: 15 மார்ச் 1946 - மறைவு: 02 அக்டோபர் 2026

யாழ். நெல்லியடி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா - Montreal லை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கமலாதேவி செல்வராஜா அவர்கள் 02-10-2026 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

 கமலன், நிமலன், வனஜா ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

ரஷிகா, தங்கேஸ்வரி, ஜெயப்பிரகாசம் ஆகியோரின் மாமியாரும்,

அஜய், ரோனிட், ஸ்கூபி, தினேஷ்,  நிஷாந்தினி, நிருபனா, சிபிகா, ஜனார்த்தனன், ஜெஷிநாதன், வினு, சஹிலா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 11-10-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை Aeterna Complexe Funéraire (55, rue Gince, Montréal, QC H4N 1J7) என்ற முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

கமல்:- +1 438 990 3933
நிமல்:- +49 172 271 1575

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/10/2026 06:44)