Mrs. Kamalathevi Sivapathasuntharam

Kamalathevi Sivapathasuntharam

Date of Birth: 14 January 1936 - Deceased: 30 July 2025

மலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். இணுவில் கிழக்கு, கொழும்பு, கனடா - ஸ்காபுரோ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாதேவி சிவபாதசுந்தரம் அவர்கள் 30-07-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் - தனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து - சௌந்தரம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

வாசுகி (ஐக்கிய அமெரிக்கா), ஹரிசந்திரபோஸ் (ஹரிஸ்- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கஜேந்திரநாதன், ஞானசகுந்தலா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பத்மாவதி (மலேசியா), தங்கரட்ணம் (மலேசியா) மற்றும் பாலசுப்பிரமணியம் (மலேசியா), ஜெகதீசன் (மலேசியா), காலஞ்சென்ற இராசலிங்கம் (இலங்கை), தனபாலன் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தவமலர் (மலேசியா), செல்வமலர் (மலேசியா), ஜெயநாயகி (இலங்கை), யோகேஸ்வரி (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கோபிநாத், ஐனகன், விக்னன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

நிவாசினி (மலேசியா), ஸ்ரீநவின் (மலேசியா), அரவிந்தன் (பிரித்தானியா), பார்த்திபன் (கனடா), ஐங்கரன் (பின்லாந்து), அனுஜா (இலங்கை), லவராஜ் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-08-2025 திங்கட்கிழமை காலை 9:00 - 11:00 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் உடலம் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/08/2025 04:00)