திருமதி. கமலாவதி சுந்தரலிங்கம் (Baby Acca)

கமலாவதி சுந்தரலிங்கம் (Baby Acca)

தோற்றம்: 20 ஜூலை 1932 - மறைவு: 28 மார்ச் 2021

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். தெல்லிப்பழை வறுத்தலைவிளான், கொழும்பு வெள்ளவத்தை, இங்கிலாந்து லண்டன், கனடா Woodstock, Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாவதி சுந்தரலிங்கம் அவர்கள் 28 03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பித்துரை தங்கரட்ணம் தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற டாக்டர் சுந்தரலிங்கம் (Professor Economics) அவர்களின் அன்பு மனைவியும்,

ரவிச்சந்திரன் (ரவி- இங்கிலாந்து), சந்திரிகா (மாலா- கனடா), சித்திரகலா (சித்ரா- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற தர்மராஜா, சற்குணவதி(மலர்- இங்கிலாந்து), தவராஜா (தவம்- இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
வசந்தரூபன் (கனடா), விஜயகுமார் (கண்ணன்- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
அனுஷ்கா (இங்கிலாந்து), செந்தில் (இங்கிலாந்து), ரூபன் (இங்கிலாந்து), நிர்த்தனன் (கனடா), ஆர்த்தி (கனடா), அஜந்தி (கனடா), பிரசன்னா (கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
Live Stream Link: http://www.livememorialservice...
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Monday, 05 April 2021 9:00 AM - 11:00 AM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
 
கிரியை:-
 
Monday, 05 April 2021 11:00 AM - 12:00 Noon
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
 
தகனம்:-
 
Monday, 05 April 2021 12:00 Noon - 1:00 PM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
அஜந்தி - பேத்தி Mobile : +1 647 675 5252   
ரூபன் - மருமகன் 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/04/2021 01:53)