Mrs. Kamalaveni Murugesu
Deceased: 02 November 2025
யாழ். அல்வாய் வடக்கினைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால் கிழக்கு, புத்தூர் ஆனந்த காணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலவேணி முருகேசு அவர்கள் 02-11-2025 ஞாயிற்றுக்கிழமை இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு (முன்னாள் அதிபர் - யாழ். புத்தூர் விஷ்ணு வித்தியாலயம், யாழ். அல்வாய் ஸ்ரீவங்கா வித்தியாலயம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
திருமதி. சு. இந்திராதேவி (பிரித்தானியா), கந்தவரோதயன் (சுவிஸ்), இராஜவரோதயன் (ஆரம்பகல்வி பிரிவு பொறுப்பாசிரியர் - யாழ். முத்துத்தம்பி மகா வித்தியாலயம்), இந்திரோதயன் (பொறியியலாளர் - பிரித்தானியா) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
காலஞ்சென்ற தங்கத்துரை, திருமதி. மு. இந்திராதேவி ஆகியோரின் சிறிய தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
இந்திரோதயன் (மகன்):- +44 788 653 9117
www.tamilthakaval.org
