திருமதி. கமலவேணி செல்லதுரை
தோற்றம்: 14 ஆகஸ்ட் 1953 - மறைவு: 04 ஜூன் 2026
இந்தியா - திருச்சி மாவட்டம், திண்ணணூர் கிராமம், சமயமந்திரி கோத்திரம், கம்பளையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. கமலவேணி செல்லதுரை அவர்கள் 04-06-2026 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமிபிள்ளை- பாப்பம்மாள் தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான தேவராயபிள்ளை - மீனாட்சி அம்மாள் தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரைபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
R. தனுஷா, S. சதீஸ்குமார், S.லோகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு அன்னையும்,
P.ரமேஸ், S.பவித்ரா, L.அபிராமி ஆகியோரின் மாமியாரும்,
R.லாவண்யா, R.ஐஸ்வர்யா ஆகியோரின் பாசமிகு அம்மாயியும்,
காலஞ்சென்றவர்களான K. பெரியசாமிப்பிள்ளை - விஜயா, நலமுடன் செல்வராஜ் - புவனேஸ்வரி, நலமுடன் பெரியசாமிப்பிள்ளை -புஷ்பா ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-06-2026 சனிக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் இல- 18, லோரன்ஸ் வீதி, பம்பலப்பிட்டி, கொழும்பு-04 இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 07-06-2026 இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.15 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல்11.30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
