Mr. Kamaleshwaran Rathinam

Kamaleshwaran Rathinam

Deceased: 26 December 2025

யாழ். ஏழாலை மேற்கை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கமலேஸ்வரன் இரத்தினம் அவர்கள் 26-12-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற இரத்தினபிள்ளை - மீனாம்பிகை தம்பதியினரின் மூத்த மகனும், மங்கையர்க்கரசி அவர்களின் அன்புக்கணவரும், 

கிரீசன், மைத்ரேயி, நிலா ஆகியோரின் ஆருயிர் தந்தையின்,

ஸ்ரீபாலசரஸ்வதி (ஸ்ரீ - கனடா), காலம்சென்ற தங்கேஸ்வரன் (பபா - ஜேர்மனி), லோகேஸ்வரன் (கனடா), ஜெகதீஸ்வரன் (ஜெயம்), புவனேஸ்வரன் (அப்பன்), விஜயகுமார் (விஜி), பாலகுமார் (சுதா) ஆகியோரின் சகோதரனும் ஆவான்.

அன்னாரது மரணச்சடங்குகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/12/2025 00:00)