Mrs. Kamaleshwary Kandasamy
Date of Birth: 18 October 1944 - Deceased: 10 December 2024
கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். நவாலி, மானிப்பாய் சங்குவேலி, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலேஸ்வரி கந்தசாமி அவர்கள் 10-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு (Jailer)-அருந்ததி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை-அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி (Asst Manager Indian Overses Bank) அவர்களின் பாசமிகு மனைவியும்,
மோகனகுமார், கலாயினி (கனடா), சியாமினி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஆனந்தசக்தி, சுப்பிரமணியம் (கனடா), காலஞ்சென்ற கிரிதரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மகேஸ்வரி (கனடா), மனோகரி, மகேந்திரன் (கனடா), சுரேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகேந்திரன் (கனடா), காலஞ்சென்ற இராஜரட்ணம், சசிகலா (கனடா), ஜீவமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கணேசமூர்த்தி, காலஞ்சென்ற குணசேகரன், சரோஜினி, தங்கலோஜினி, நேசபாலாம்பிகை (Rachel- பிரான்ஸ்), குணசிங்கம் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிமோதரன், வினோஜா, அன்சுகன், அபிராமி, ஆதிரன், அக்சரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 - 8:30 மணி வரை North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
