Mrs. Kamaleshwary Kunasingam

Kamaleshwary Kunasingam

Date of Birth: 27 November 1935 - Deceased: 09 October 2024

யாழ். வதிரியைப் பிறப்பிடமாகவும், இலண்டன்-Harrow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலேஸ்வரி குணசிங்கம் அவர்கள் 09-10-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குணசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயச்சந்திரன் (பிரித்தானியா), ஜெயந்தி (பிரித்தானியா), லோகசந்திரன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு  தாயாரும்,

தவராஜா (பிரித்தானியா), சியாமளா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி பொன்னம்பலம், பரமேஸ்வரி வல்லிபுரம், புவனேஸ்வரி இரட்ணசிங்கம், ராஜேஸ்வரி சோமசுந்தரம், நகுலேஸ்வரி தம்பையா மற்றும் நாகேஸ்வரி பொன்னம்பலம் (கிச்சி அம்மா-கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜீவசுதன், பவித்ரன், பிரகன்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை Divinity Funeral Care (209 Kenton Road, Kenton Harrow HA3 0HD United Kingdom) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 17-10-2024 வியாழக்கிழமை முற்பகல் 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை Hendon Cemetery & Crematorium (Holders Hill Road, London  NW7 1NB United Kingdom) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/10/2024 04:00)