திருமதி. கமலேஸ்வரி (அன்னம்மா) தில்லையம்பலம்
தோற்றம்: 02 அக்டோபர் 1934 - மறைவு: 28 மார்ச் 2026
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கமலேஸ்வரி தில்லையம்பலம் அவர்கள் 28-03-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பெரியதம்பி (நாகமணி) - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசு - இளையபிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தில்லையம்பலம் அவர்களி மனைவியும்,
காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை (வர்த்தகர்), அம்பலவாணர் (அருளம்பலம் - வவுனியா வர்த்தகர்), நெல்லிநாதன் (கனடா), அன்னபூரணம் (பிரான்ஸ), நடராசா (உமா ரேடிங் கம்பனி) ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பிருந்தாவனம் பொன்னையா, தம்பிஐயா, கனகம்மா (தவளகிரி ஹோட்டல்), சின்னதுரை, திருநாவுக்கரசு, செல்லையா மற்றும் அருளம்மா (இலண்டன்) ஆகியோரின் மைத்துனியும்,
மங்கையகரசி (கனடா), தர்மராஜா (சரவணாஸ் ரேடிங் - கொழும்பு), காலஞ்சென்ற மகேந்திரராசா (பாரதி எண்டபிரைஸ்), சரவணபவன் (ஶ்ரீ சரவணா ஹொட்டல் - கொழும்பு), மோகனதாஸ் (கனடா), ஜெயந்தி (அவுஸ்திரேலியா), கிருபாலினி (இலண்டன்), அனுசியா (இந்தியா) ஆகியோரின் அன்பு தாயாரும்,
காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, ராதிகா, மகாலட்சுமி, இந்திரா, குணா, பவச்செல்வன், குறளரசு, சிறிகந்தபாலன் ஆகியோரின் மாமியும்,
கோபி, ரஜி, பிரவீண், டனிசா, லக்ஷன், மிதுஷன், அபிதாரன், அக்ஷய்யான், இந்துஜா, லதிஜா, நபீசன், பவீணா, ஆதவன், அற்புதன், அனஞ்சயன் ஆகியோரின் பேத்தியும்,
சொபியாவின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-04-2026 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
