திருமதி. கமலேஸ்வரி விசாகப்பெருமாள்
தோற்றம்: 11 ஜூன் 1937 - மறைவு: 20 மே 2023
யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், கனடா London ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலேஸ்வரி விசாகப்பெருமாள் அவர்கள் 20-05-2023 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகம்மா பொன்னம்பலம் தம்பதிகளின் அன்பு மகளும்,
பொன்னம்மா தம்பையா தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற விசாகப்பெருமாள் அவர்களின் மனைவியும்,
காலஞ்சென்ற பாலசுந்தரம் அவர்களின் பாசமிகு சகோதரியும்,
பத்மாவதி அவர்களின் மைத்துனியும்,
துளசி, பதுமநிதி, மணிவண்ணன் ஆகியோரின் தாயாரும்,
சகஜாநந்தன், குணசிங்கம், சுதர்ஷி ஆகியோரின் மாமியாரும்,
ஆரணி, மதுசூதன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Wednesday, 24 May 2023 5:00 PM - 9:00 PM
Thursday, 25 May 2023 9:30 AM - 10:30 AM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை:-
Thursday, 25 May 2023 10:30 AM - 12:30 PM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/05/2023 00:05)
