திருமதி. கமலினி ராஜேந்திரன்

(Teacher-Vembadi Girls' High School Jaffna, Government Scientist-UK)

கமலினி ராஜேந்திரன்

தோற்றம்: 03 ஆகஸ்ட் 1948 - மறைவு: 18 ஜனவரி 2024

இரத்தினபுரியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பிரித்தானியா Twickenham ,Loughton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமிலினி ராஜேந்திரன் அவர்கள் 18-01-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஸ்பென்சர் சபாநாயகம் (நல்லூர், யாழ்ப்பாணம்) - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் - மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

ராஜேந்திரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

நிரூசுன், யாலினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மிஷேல் அவர்களின் அன்பு மாமியாரும்,

இஷான் அவர்களின் அன்புப் பேத்தியும்,

பத்மினி (London), நிர்மலா (Toronto), சிவகுமாரன் (London), காலஞ்சென்ற சுகுமாரன் (Edmonton), கருணாகரன் (Los Angeles), கலைவாணி (Toronto), விஜயகுமார் (Los Angeles), தமயந்தி (Toronto), ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

நாகராஜா (London), சிவாஜி (Toronto), வாசுகி (London), குணநாயகி (Edmonton), ரஹினி (Los Angeles), மோகன் ஜெரேமியா (Toronto), ரதி (Los Angeles), சிவதாஸ் (Toronto) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மகேந்திரன் (Colombo), சரோஜினிதேவி (Cheltenham), ரஜினி (London), குலேந்திரன் (London), ரவீந்திரன் (London), புவனேந்திரன் (Toronto) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

மின்னஞ்சல் முகவரி:- sabasiva1@gmail.com

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

--------------------------------------------------------------
 
 
Mrs. Kamalini Rajendran was born in Ratnapura, Sri Lanka and Lived in Jaffna,Twickenham, and Loughton, UK, passed away peacefully on 18thJan 2024.
 
Precious daughter of late Spencer Sabanayagam (Nallur, Jaffna) and late Parameswari (Sithankerny, Jaffna).
 
Loving daughter-in-law of lateKanagaratnam and late Maheswary (Kokuvil).
 
Beloved wife of Rajendran.
 
Ever loving mother of Nirooshun and Yalini.
 
Dearest mother-in-law of Michelle.
 
Beloved grandmother of Ishan.
 
Loving sister of Padmini (London), Nirmala (Toronto), Sivakumaran (London), late Sukumaran (Edmonton), Karunaharan (Los Angeles), Kalaivani (Toronto), Vijayakumar (Los Angeles), Damayanthy (Toronto).
 
Dearest sister- in- law of Nagarajah (London), Sivaji (Toronto), Vasuhi (London), Gunanayaki (Edmonton), Rahini (Los Angeles), MohanJeremiah (Toronto), Rathy (Los Angeles), Sivadas (Toronto).

 

Beloved sister-in-law of Mahendiran (Colombo), Sarojinidevi (Cheltenham), Rajini (London), Kulendran (London), Ravindran (London), Puvenendran (Toronto).
 
Email Address:- sabasiva1@gmail.com
 
We request our relatives, friends and families to accept this notice.

Informed by: Family

Cremation:- 

Sunday, 28 Jan 2024   (12:00 PM - 1:00 PM)
City of London Cemetery & Crematorium
Aldersbrook Rd, London E12 5DQ, UK

Lunch:- 

Sunday, 28 Jan 2024   (1:30 PM - 4:30 PM)
Kanchans 
53-55 Perth Rd, Gants Hill, Ilford IG2 6BX, United Kingdom

www.tamilthakaval.org


"Kalaivani, Mohan, and family, please accept our heartfelt condolences. May your sister rest in eternal peace. Narthana (Abhi's husband) family. "
- Subramaniam Narthana  (USA, 26/01/2024 00:14)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/01/2024 05:00)