திருமதி கமலபூரணி சண்முகநாதன்

கமலபூரணி சண்முகநாதன்

தோற்றம்: 28 ஜூலை 1942 - மறைவு: 10 செப்டம்பர் 2019

 யாழ். திருநெல்வேலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கமலபூரணி சண்முகநாதன் அவர்கள் 10-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, செல்வம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

கந்தையா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

சதீஸ்குமார்(சதீஸ்), விஜயகுமார்(விஜய்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இரட்ணம்(இந்தியா), கனகமணி(இலங்கை), பிறைசூடி(இலங்கை), தங்கராஜா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சதூசா, தனோஜன், டனோசன், சாயிஷ், பிரவீன், மீரா, தர்சிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். 

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


 நிகழ்வுகள்:

நேரடி ஒளிபரப்பு 15th Sep 2019  2:00 PM

பார்வைக்கு :

Saturday, 14 Sep 2019  5:00 PM - 9:00 PM
Highland Funeral Home - Scarborough Chapel
3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3

பார்வைக்கு :

Sunday, 15 Sep 2019  2:00 PM - 3:00 PM
Highland Funeral Home- Scarborough Chapel
3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada

கிரியை :

Sunday, 15 Sep 2019  3:00 PM - 4:30 PM
Highland Funeral Home- Scarborough Chapel
3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada

தகனம் ::

Sunday, 15 Sep 2019  4:30 PM - 6:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:

 சதீஸ்குமார்(சதீஸ்) - மகன் : +1 647 219 1145 

விஜயகுமார்(விஜய்) - மகன்  : +1 647 885 8544

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/09/2019 11:04)