Mr. Kamalraj Mathiruparajah

Kamalraj Mathiruparajah

Date of Birth: 04 May 1976 - Deceased: 29 September 2024

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், Sydney-அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கமல்ராஜ் மதிரூபராஜா அவர்கள் 29-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மதிரூபராஜா-கமலவதனா தம்பதியினரின் அன்பு புதல்வனும்,

ஆர்யனின் தந்தையும்,

ஷர்மிளா, ஜெயராஜ், ஷய்லையா ஆகியோரின் சகோதரனும்,

நிரஞ்சன், ஜானகி ஆகியோரின் மைத்துனரும்,

நரேனின் மாமனாரும்,

கவின், கேஷினி ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-10-2024 வியாழக்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் Kington St, Minichinbury NSW 2770, Australia இல் நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/10/2024 04:00)