Mrs. Kamatchi Ammal Nadesapillai
Deceased: 02 November 2025
இந்தியா - திருச்சி மாவட்டம், ஓமாந்தூர் கிராமம் எதுமலுடையான் கோத்திரத்தைச் சேர்ந்த திருமதி. காமாட்சி அம்மாள் நடேசபிள்ளை அவர்கள் 02-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.15 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தெற்கு சிறுப்பத்தூர் மாரியாபிள்ளை தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான ஓமாந்தூர் சிதம்பரபிள்ளை தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற நடேசபிள்ளை (வத்துகாமம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற முருகையாபிள்ளையின் சகோதரியும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் (Jetro Transport), நாகலிங்கம் (Transwood), புஷ்பராஜ் (அவுஸ்திரேலியா), ஜெயலெட்சுமி, சிவசங்கர் (NS Garments), கிருஷ்ணகுமார் (Anchor Steel), கிருஷ்ணவேணி, விஜயகுமார் (வலம்புரி) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
தேவராஜ் (Kayline Traders), காலஞ்சென்ற புஷ்பராஜ் (Sampath Steel), சாந்தி, ராஜலெட்சுமி, ஆனந்தி (அவுஸ்திரேலியா), கலாதேவி, மாலதி, அனுஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரமேஸ்கண்ணா, கோகுல்கண்ணா, கீர்த்தனா, ருஷானி, லிதூர்ஷனி, ஹரிரூபன், சந்தீபன், சதூர்சன், பிரவின், சித்தார்த், அவான்தி, அக்ஷயை, நவநீஷ், பிரதமேசன் ஆகியோரின் அன்பு அப்பாயியும்,
ஜெயபிரகாஷ், அருண்பிரகாஷ், மனோஜ் பிரகாஷ், அபிராமி, விக்னேஷ் ஆகியோரின் அன்பு அம்மாயியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-11-2025 வியாழக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் இல- 20, சாகர வீதி, கொழும்பு-04 இல் அமைந்துள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம் 1.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் பொரளை பழைய மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
