Mrs. Kamatchippillai Nadarajah

Kamatchippillai Nadarajah

Date of Birth: 15 August 1933 - Deceased: 14 June 2025

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், அராலி, கனடா - Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. காமாட்சிப்பிள்ளை நடராஜா அவர்கள் 14-06-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வநாதர் - தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், கருணாகரன் மற்றும் பரஞ்சோதிநாதன், உமாதேவி, கேசவநாதன், விசுவநாதன், மகாதேவன், பரிமளாதேவி, பூமாதேவி, கௌசலாதேவி, கிருஸ்ணபாலன் (Krish) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கோபாலபிள்ளை மற்றும் தனபாக்கியம், திருநயனி, நாகராஜா, நந்தகுமாரி, விமலாதேவி, சாந்தினி, ஜெயஸ்ரீ, பாலகுமார், தர்மராஜா, ஜனார்த்தனி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, கற்பகம், நவரத்தினம் மற்றும் கமலாம்பிகை, சின்னம்மா, தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சின்னம்மா, சுந்தரம்பிள்ளை, கந்தையா, சண்முகலிங்கம், தம்பிராசா மற்றும் தயாபராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான விசுவநாதர், நவரட்ணம், தில்லையம்பலம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யாழினி- அனகன், யசிந்தன் - நிவேதா, யாமினி - ராஜதீபன், சாளினி- அதர்சன், சுபாஜினி- விஜயபாஸ்கர், சுபகேஸ், பிரகாஸ் - அமுதினி, பிரதாபன் - சிவமெதுரா, உமாராஜ் - லேனா, நிருபா - அலன், சஸ்கியா - ஜொகானேஸ், டினோஜா - அபிரன், டிவிஜா, சாய்ரன், றகுன் - இலக்கியா, றகுனியா, சஞ்சய், றுபிசன், றுபிசனா - யதுசன், பிரியா - அகிலன், பிரவின் - நிவேதா, அபிஷிந்த் - கஸ்தூரி, விபிஷினி - கோகுல்சாந், அஸ்வின், அஸ்மிரா, ரவின், மயூரீக்கா, சஜின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

மீனுகா, அக்சிதா, நிதுரா, அமீரா, தாரா, ஆஷ்ரியா, நிலா, ஆதி, அஞ்சனா, அர்ஜுனா, மகாரா, லியோனாட், மாயா, சோபியா, ஏஷான், நீலா, நவீன், மீனா, நேகா, நோரா, மித்ரா, கைரோ, ஜெயன், டேவா, டியா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் நிகழ்வுகள் 21-06-2025 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 22-06-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Elgin Mills Cemetery, Cremation & Funeral Centres (1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/06/2025 04:00)