Mrs. Kamini Sooriyamoorthy

Kamini Sooriyamoorthy

Date of Birth: 11 March 1956 - Deceased: 13 October 2024

யாழ். மானிப்பாய் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் – Paris, கனடா – Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. காமினி சூரியமூர்த்தி அவர்கள் 13-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம்-சரோஜினிதேவி தம்பதியினரின் அருமை மகளும்,

காலஞ்சென்றவர்களான நவாலியூர் கந்தையா-பசுபதியம்மா தம்பதியினரின் மருமகளும்,

நவாலியூர் கந்தையா சூரியமூர்த்தி அவர்களின் ஆருயிர் மனைவியும்,

ஆரணன் (Lecturer- Humber College), அகிலன் (Toronto Police Service) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜோஆன் (Joanne), அமீலியா (Amelia) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கோகிலாதேவி (பேபிராணி- கனடா, இளைப்பாறிய உப.தபாலதிபர்- ஆனைக்கோட்டை), யசோதா (குஞ்சுராணி- பிரான்ஸ்), மனோகரன் (ராஜன்- பிரான்ஸ்), பத்மினி (மஞ்சு- கனடா), மாலினி (மாலி- பிரான்ஸ்), நிரஞ்சலா (ஜொலி- கனடா), நிம்மி (டொல்- அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற வசீகரன் (டொலன்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பரமேந்திரன் (பூவா) மற்றும் தேசிங்கம் (அப்பன்- பிரான்ஸ்), மோகனராஜன் (கனடா), யோகரஞ்சினி (ராஜி- பிரான்ஸ்), சிவசோதிநாதன் (பிரான்ஸ்), ஐங்கரன் (கனடா), கெளரிபாலன் (அவுஸ்திரேலியா), ஐரா (பிரான்ஸ்), காலஞ்சென்ற கணேசமூர்த்தி மற்றும் மங்களமூர்த்தி (கனடா), ஜெயமூர்த்தி (கனடா), சந்திராதேவி (New York- USA) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லூனா (Luna), கயா (Kaia), ஏவா (Ava) ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00-9:00 மணி வரையும், 21-10-2024 காலை 8:00-9:00 மணிய வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிகிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/10/2024 04:00)