திரு. கனகரத்தினம் மாணிக்கவாசகர்

Mr. Kanagaratnam Manickavasagar (Manicks)

(Retired Manufacturing Director of Astron (Formerly Pfizer), Royal College 49th Batch)

()

கனகரத்தினம் மாணிக்கவாசகர்

தோற்றம்: 19 ஜனவரி 1938 - மறைவு: 30 செப்டம்பர் 2022

Date of Birth: 19 January 1938 - Deceased: 30 September 2022

Mr. Kanagaratnam Manickavasagar was born in Kandy Nawalapitiya, lived in Bambalapitiya, Sri Lanka and in Ottawa, Ontario, Canada,  passed away peacefully on Sunday 30th October 2022 in Sutton, UK.

Beloved son of late Ponnusamy Kanagaratnam and late Meenambal Kanagaratnam,

Son-in-law of late S. Velupillai and late Ponnamma Velupiilai,

Beloved husband of Selvathiraviam (Ottawa),

Loving father of Kavitha (Ottawa) and Murali (London),

Beloved father-in-law of Mohan and Sivagamy,

Devoted grandfather of Amrutha, Keshav, Amaran and Vikash,

Loving brother of Saraswathi (Ottawa), late Rajayogan, late Dharmayogan, Kaneshayogan (Sri Lanka), Pathma (Sri Lanka) and Loha (Sri Lanka).

Information: Provided Family to all family and friends

Cremation:
Thursday, 03 Nov 2022 11:30 AM - 1:30 PM (UK Time)
Bensham Hall
377 Bensham Ln,
Thornton Heath CR7 7ER, UK

 

கண்டி நாவலப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகரத்தினம் மாணிக்கவாசகர் அவர்கள் 30-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரித்தானியா Sutton இல் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுசாமி கனகரத்தினம், மீனாம்பாள் கனகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, பொன்னம்மா வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வத்திரவியம் அவர்களின் அன்புக் கணவரும்,

கவிதா, முரளி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மோகன், சிவகாமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அம்ருதா, கேஷவ், அமரன், விகாஷ் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான ராஜயோகன், தர்மயோகன் மற்றும் கணேசயோகன், பத்மா, லோகா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


இறுதி சடங்கு:
Thursday, 03 Nov 2022 11:30 AM - 1:30 PM (UK Time)
Bensham Hall
377 Bensham Ln,
Thornton Heath CR7 7ER, UK


www.tamilthakaval.org


"You will be missed a lot!! Our heartfelt condolences!! May his soul Rest In Peace."
- Balan & Shama (Australia , 07/11/2022 05:59)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/11/2022 08:00)