Mrs. Kanagalingam Anandarani
Date of Birth: 31 May 1950 - Deceased: 24 March 2022
யாழ். நல்லூர் அரசடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகலிங்கம் ஆனந்தராணி அவர்கள் 24-03-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரையப்பா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
ஆசை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கனகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜினி(கருணா), வசந்தகுமார்(வசந்தன்- சுவிஸ்), மகிழ்ஜினி(ஆஷா- கனடா), அசோக்குமார்(இலங்கை), உதயகுமார்(லண்டன்), நிறோஜினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிறிபாஸ்கரன், வனஜாதேவி(சுவிஸ்), சிறிதர்(கனடா), விஜயா(இலங்கை), தாரணி(லண்டன்), அருள்மாறன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சரோஜா(டென்மார்க்), சாந்தினி(இலங்கை), ஈசன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ராஜேஸ்வரி, காலஞ்சென்ற மகாலிங்கம், செல்லமணி, காலஞ்சென்ற செல்வராஜா, ஜெகதீஸ்வரன், வாசுகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுஜீஸ்கரன், சுரோகா, டணீஸ்ரன், டசின்தன், டிலக்சன்(சுவிஸ்), அஜீவ், கிசோத்(கனடா), தனுஸ்கா(இலங்கை), பவீசன், அபீசன், சாருகா(லண்டன்), அறேஜிதன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- சிறிதர்(கனடா)
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/03/2022 01:25)
