Mrs. Kanagalingam Kamaladevi
Date of Birth: 24 December 1951 - Deceased: 28 May 2024
யாழ். கந்தரோடையை பிறப்பிடமாகவும், கோப்பாய் மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி .கனகலிங்கம் கமலாதேவி 28-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - தங்கம்மா தம்பதியரின் இளைய புத்திரியும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - ராசம்மா தம்பதியரின் அன்பு மருமகளும்,
கனகலிங்கத்தின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற இராஜன், இராயுதன், கயுராஜ், சுபராஜ், அவர்களின் பாசமிகு தாயாரும்,
மிருதுளா, கவிதா, சிந்துஷா, அவர்களின் பாசமிகு மாமியாரும்,
டினேசியன், சஜானா, லதுர்சன், ஹர்ஷயன், ஹேஷித், றக்சயன், அஷ்வந்த் அவர்களின் பாசமிகு அப்பம்மாவும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, குமார், மகேஸ்வரி, சிவக்கெழுந்து, அன்னலட்சுமி, தனபாலசிங்கம் மற்றும் பரமேஸ்வரி ஆகியேரின் அன்புச்சகோதரியும்,
இந்திராதேவி, கமலக்குமாரி, சந்திராதேவி, சசிகலாதேவி, நிர்மலாதேவி, நிர்மலதேவன், புவிராசசிங்கம் ஆகியேரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-05-2024 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 1.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனக்கிரியைக்காக கோப்பாய் கந்தன்காட்டு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/05/2024 19:42)
