Mrs. Kanagalingham Chandradevi
Date of Birth: 02 March 1947 - Deceased: 13 April 2026
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கனகலிங்கம் சந்திராதேவி அவர்கள் 13-04-2026 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரபாகரன், காலஞ்சென்ற கிருபாகரன், கலைச்செல்வி, மயூரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரெஜீலா, குணசிங்கம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கிரிஷாந், கிருஷிகா, அரவிந் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
தர்மலக்ஷ்மி, கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம். தனலட்சுமி, அலக்சாண்டர், காலஞ்சென்றவர்களான குணம், எலிசபெத், மற்றும் ஐயாத்துரை ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
ஸ்ரீறிராமின் அன்பு பெரியம்மாவும்,
புவி, குமார், யோகா, சாவித்திரி, சிறானி, அன்ரன், தர்ஷி ஆகியோரின் அன்புச் சிறியதாயும்,
ரவிச்சந்திரன், மோகனச்சந்திரன், சிவச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-04-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 19-04-2026 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:00 - 1:30 வரையும் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Ave, Markham) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
பிரபா (மகன்):- +1 416 836 9355
மயூரன் (மகன்):- +1 647 289 5082
குணசிங்கம் (மருமகன்):- +1 647 997 0680
www.tamilthakaval.org
