Mrs. Kanagalingham Sinthamani
Date of Birth: 09 October 1935 - Deceased: 04 November 2025
யாழ். புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகலிங்கம் சிந்தாமணி அவர்கள் 04-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி - பொன்னம்மா தம்பதியினரின் அருமை மகளும்,
காலஞ்சென்ற பொன்னையா - பூரணம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகலிங்கம் (Jaffna Hotel, No 74, கதிரேசன் வீதி, கொழும்பு) அவர்களின் அன்புத் துணைவியும்,
பங்கயற்செல்வி (இந்திரா- கனடா), குலேந்திரன், கமலேந்திரன் (சுவிஸ்), மகாலட்சுமி. சோதிமலர், சிவனேந்திரன் (கனடா), கீதாஞ்சலி (நோர்வே), சுமந்திரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பத்மநாதன் (USHA Traders Colombo), லலிதா, கிருஸ்ணகுமாரி (சுவிஸ்), தருமநாதன், மயில்வாகனம், தேவகுமாரி (கனடா), ஜெயதாஸ் (நோர்வே), தமிழ்ச்செல்வி (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சீவரட்ணம், பேரம்பலம் மற்றும் லில்வரெத்தினம் (சுவிஸ்) ஆகியோரின் அண்ணியும்,
யோகேஸ்வரி, காலஞ்சென்ற விஜயலட்சுமி ஆகியோரின் சகலியும்,
திவாஜினி-தவபாலன் (கனடா), பத்மாஜினி (உஷா)- பாஸ்கரன் (ஜேர்மனி), கார்த்திகா (ஜேர்மனி), லக்ஷனா- தீபன், கோபிகிருஷ்ணா (கனடா), Dr.கௌதமி- Dr.கஜானனன் (கனடா), Dr. அபிராம்- எவஞ்சலிற்றா (சுவிஸ்), கமலகரன் -ஜக்சனா, கமலரூபா-மைக்கல், சௌமியா (சுவிஸ்), தினேஷ், றொமேஷ், ராஜேஷ், ஜெனீவன் -கீர்த்திகா, இலக்கியா, சாகித்தியா (கனடா), Dr.சயானா, Dr.சுகானா (நோர்வே), சதுர்சிகன், மயூரி(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
பிரணவி, கல்யாணி, கௌதம், சைந்தவி, ஷ்வாரா, றியான், றியானா, யூலியானா, மத்யூ, அலைனா, கய்ரென் ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-
பார்வைக்காக:-
Saturday, 08-11-2025 [5:00 PM - 9:00 PM]
Sunday, 09-11-2025 [8:00 AM - 9:30 AM]
கிரியைகள்:-
Sunday, 09-11-2025. [9:30 AM-11:00 AM]
தகனம்:-
Sunday, 09-11-2025. [11:00 AM]
@
Brampton Crematorium & Visitation Centre
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
