திருமதி. கனகமலர் சீவரட்ணம்
தோற்றம்: 22 டிசம்பர் 1930 - மறைவு: 30 டிசம்பர் 2022
யாழ். சுன்னாகம் சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகமலர் சீவரட்ணம் அவர்கள் 30-12-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சீவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுமித்திரா, சித்திரா, ஜெயபிரகாஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயாநந்தன், மதிகாந்தன், சுபதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிரோஷ், சஞ்ஜேவ், ஹரிஷ், நிஷா, துஷா, அஷான், கிருஷான், சாருகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Monday, 02 Jan 2023 8:30 AM - 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Tuesday, 03 Jan 2023 6:00 AM - 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Tuesday, 03 Jan 2023 9:00 AM
Forest Lawn Mausoleum & Cremation Centre
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/01/2023 12:53)
