திருமதி. கனகாம்பிகை கனகசுந்தரம்

கனகாம்பிகை கனகசுந்தரம்

தோற்றம்: 05 ஜனவரி 1936 - மறைவு: 19 ஜனவரி 2022

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசுந்தரம் கனகாம்பிகை அவர்கள் 19-01-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு (நுவரேலியா வர்த்தகர்) பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
 
நயினாதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையாபிள்ளை பாறுபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகசுந்தரம் (ஓய்வுநிலைஅதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

மோகனா (பிரான்ஸ்), கலாவதி (சுவிஸ்), சிவஹரன் (பிரான்ஸ்), சிவானந்தி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவதாஸ், சிவராஜா, பதுமா, பாலசுந்தரம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கனகசபை (ஓய்வுநிலை அதிபர்) மற்றும் இந்திராணி (ஓய்வுநிலை ஆசிரியர்), காலஞ்சென்ற தனபாலசிங்கம் (ஓய்வுநிலை ஆசிரியர்) மற்றும் குகபாலன் (ஓய்வுநிலை பேராசிரியர்- யாழ் பல்கலைக்கழகம்), லோகநாதன் (ஓய்வுநிலை அதிபர்- ஜேர்மனி), திருநாவுக்கரசு (ஓய்வுநிலை அதிபர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நயினாதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, கண்மணி, கார்த்திகேசு, சோமசுந்தரம், இராசம்மா, சிவசிதம்பரம் (விதானையார்), பராசக்தி, திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான அன்னப்பிள்ளை (ஓய்வுநிலை அதிபர்), சண்முகநாதன் (ஓய்வுநிலை அதிபர்), தனலட்சுமி (ஓய்வுநிலை ஆசிரியர்) மற்றும் கோகிலாதேவி, காலஞ்சென்ற காஞ்சனா மற்றும் ஜெயலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வேர்ஜீனியா லவன், ஜீவிதா தசன், ஹரிஹரன், ஸ்ரீசாயிதா டிலக்‌ஷன், ஸ்ரீசாய்கரன், பிரவீன், ஷரண், ஆதிரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

லேயா, தெயோ, சித்தார்த், லினா, அஃகேனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Sunday, 30 January 2022     3:00 PM - 4:00 PM
Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை:-
 
Monday, 31 January 2022      9:00 AM - 11:00 AM
Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
தகனம்:-
 
Monday, 31 January 2022      11:30 AM - 12:30 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/01/2022 03:41)