திருமதி. கனகம்மா நாகலிங்கம்
தோற்றம்: 16 நவம்பர் 1929 - மறைவு: 14 டிசம்பர் 2020
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், செல்லர் வீதியை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கனகம்மா அவர்கள் 14-12-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, சின்னம்மா தம்பதிகளின் மூத்த மகளும்,
காலஞ்சென்ற பொன்னையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற புஷ்பராணி, லைலாராணி, சுகுமார், பிரேமாராணி, இரகுமார், சுரேஷ்குமார், பத்மராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற இராமலிங்கம், சரஸ்வதி, பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராஜலஷ்மி அவர்களின் அன்பு மைத்துனியும்,
விஜயரட்ணம், செல்வரத்தினம், பேபிசிலோஜன, இராஜரத்தினம், கலைவாணி, கலாவதி, உதயகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சித்தேஷ், சங்கீதா, மயூரன், துர்க்கா, கௌதமி, சௌமியா, ஆர்த்திகா, ஆதவி, ஜலக்ஷி, கஜநீதன், கஜானன், கிறிஸ்தோபர், பிரவீன், தர்சிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்.
நவீன், ஜரூன், பெஞ்சமின், ஜொனாதன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 15-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யபடும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
உதயகுமார் - மருமகன் Mobile : +1 416 857 6458
பத்மராணி - மகள் Mobile : +1 905 602 5318
சுரேஷ்குமார் - மகன் Mobile : +1 647 859 2762
இரகுமார் - மகன் Mobile : +94 76 365 2458
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/12/2020 09:52)
