திருமதி. கனகம்மா நமசிவாயம்

கனகம்மா நமசிவாயம்

தோற்றம்: 11 செப்டம்பர் 1926 - மறைவு: 28 பெப்ரவரி 2022

யாழ். வட்டுக்கோட்டை அராலி மத்தியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் கனடா Ajax ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா நமசிவாயம் அவர்கள் 28-02-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், அராலி மத்தியைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லப்பா (Railway Checker), வள்ளியம்மை தம்பதிகளின் ஏகபுத்திரியும்,
 
அராலி தெற்கைச் சேர்ந்த மாணிக்கம் தெய்வானை தம்பதிகளின் மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற மாணிக்கம் நமசிவாயம் (முன்னாள் பிரபல வர்த்தகர் பூமகள் ஸ்டோர், இல.24, ஜம்பட்டாவீதி- கொழும்பு 13- Poomagal Stores) அவர்களின் அன்பு மனைவியும்,

சரோஜினிதேவி (சரோ- கொழும்பு), சரஸ்வதிதேவி (ராணி- ஆசிரியை வத்தளை கொழும்பு, கனடா) சகுந்தலாதேவி (சிறி- கனடா), சற்குணதேவி (பேபி- Early Childhood Educator, City of Toronto, கனடா), சாந்தினிதேவி (சாந்தி- அராலி மத்தி), சந்தானதேவி(செல்லம்- கனடா) மற்றும் காலஞ்சென்ற சந்திரகுமார், சாரதாதேவி (சாரதா), சூரியகுமார் (சூரி- வட்டுக்கோட்டை ), சிவப்பிரகாசம் (சிட்டிபாபு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் (ஆசிரியர்- அராலி மத்தி), கனகரத்தினம் (Police Officer- மலேசியா), குமாரசாமி (CTB), விஸ்வநாதர் (Bristol Cooperative), மற்றும் முத்துக்குமாரசாமி, மகாலிங்கம்(Retired Director of Planning, Srilanka), சிவசுந்தரம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

டாக்டர். சரவணபவன் (கொழும்பு), திருநாவுக்கரசு (திரு- கனடா), நல்வருணேந்திராஜா (ஐயா- கனடா), விஜியா (கனடா), சுந்தரநாதன் (நாதன்- கனடா), வசந்தகுமார் (குமார்- கனடா), சாந்தகுமார் (சாந்தன்- அராலி மத்தி), மற்றும் காலஞ்சென்ற சுபாஸ்கரன் (சுபாஸ்- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுமித்திரலதா (சுமி- ஆசிரியை Montreal), சுரேஷ்க்கண்ணா (கண்ணா- Petro Canada Manager), சுபதர்ஷினி (சுபா- Operation Employee Service Officer அவுஸ்திரேலியா), Dr. சுரேன்கண்ணா (சுரேன்- கொழும்பு), சதீஸ்கரன், சுஜிந்தன் (சுஜி), பிரதீப் (Manager- Program execution Rogers), பிரசன்னா (Compliant Specialist Manulife), கோபிகா (Scotiabank Cyber Manager), ராதை (Infection Control Practitioner, Scarborough Health Network), ரிஷி (York University), ராகேஷ்(Centennial College), கோபிசங்கர் (TD Bank), திவ்யா, சரண்யா (அராலி மத்தி), ஜேசன் (OMERS), ஜஸ்மின் (McMaster University), ஜஸ்டின் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

மீரா (CIBC), வினோத் (UPS Management), அஸ்வின், மித்திரா (University of Waterloo) ஆகியோரின்  அன்பு அப்பம்மாவும்,

காலஞ்சென்ற செல்லத்துரை (முன்னாள் பிரபல வர்த்தகர், ஜம்பட்டாவீதி- கொழும்பு 13), நல்லம்மா (முன்னாள் ஆசிரியை)- ரத்தினம் (மலேசியா), ராசலட்சுமி, காலஞ்சென்ற நகுலாம்பிகை, சிவபாக்கியம், செல்வராணி (Retired Director of Education Northern Province)-  திலகவதி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தங்கமுத்து அவர்களின் அன்புச் சகலியும்,

கதிர்காமநாதன் (Project Manager, Westplace- அவுஸ்திரேலியா), சௌமி, ரேகா, மதன்(Engineer), அபிராமி (Youth Worker), வலெண்டைன் (Behavioural Transitional Support Worker, Christian Horizons), பிளாக்சி(Ontario Health), ஸ்ரீகிருஷ்ணபவன், மயூரன் (Marketing Manager, Jaffna) ஆகியோரின் அன்புப் பேத்தியும்.

Adithya, Aysviny, Aneetha, Luxsha, Eesha, Ethan, Ananya, Athira, Druva ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-

Saturday, 05 March 2022      6:00 PM - 9:00 PM
Sunday, 06 March 2022        10:00 AM - 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Sunday, 06 March 2022         10:30 AM - 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Sunday, 06 March 2022         1:00 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada
 
 
 
 
 
 
 

Mrs. Kanagammah Namasivayam, who was born in Central Araly, Vaddukoddai, Jaffna, and lived in Colombo, and later in Ajax, Canada, passed away peacefully and was embraced by God on Monday, 28 February 2022. 

She is the beloved only daughter of the late Chellappah (Railway Checker) and Valliammai of Central Araly.

Loving eldest daughter in law of the late Manickam and Theivanai of Araly South.

Beloved wife of the late Manickam Namasivayam (Former famous Businessman, Poomagal Stores, No. 24, Jambattah Street, Colombo -13).

Ever loving mother of Sarojinidevi (Saro -Colombo), Saraswathydevi (Rani -Teacher, Wattala, Colombo and Canada), Sakunthaladevi (Sri -Canada), Satkunadevi (Baby -Early Childhood Educator, City of Toronto, Canada), Shanthinidevi (Shanthi -Central Araly), Shanthanadevi (Sellam -Canada), Chandrakumar (deceased), Sarathadevi (Saratha), Suriyakumar (Suri -Vaddukoddai) and Sivapragasam (Chittibabu).

Kind and loving sister of the late Subramaniam (Teacher- Central Araly), Kanagaratnam (Police Officer -Malaysia), Kumarasamy (CTB) and Visvanathar (Bristol Cooperative) and also of Muthukumarasamy, Mahalingam (Retired Director of Planning, Sri Lanka) and Sivasundaram (Canada).

Loving mother in law of Dr. Saravanabavan (Colombo). Thirunavukarasu (Thiru – Canada), Nalvarunendrarajah (Aiya -Canada), Vijiya (Canada), Suntharanathan (Nathan -Canada), Vasanthakumar (Kumar -Canada), Shanthakumar (Shanthan -Central Araly) and the late Subhashkaran (Subhash -Canada).

Affectionate grandmother (Ammammah) of Sumithralatha (Sumi -Teacher, Montreal), Sureshkanna (Kanna -Manager, Petro Canada), Subadharshini (Subha -Operations Employee Service Officer, Australia), Dr. Surenkanna (Suren -Colombo), Satheesharan, Sujinthan (Suji), Pradeep (Manager -Program Execution Rogers), Prasanna (Compliant Specialist,Manulife), Gopika (Scotiabank Cyber Manager), Rathai (Infection Control Practitioner, Scarborough Heath Network), Rishi (York University), Rakhesh (Centennial College), Gopishankar (TD Bank), Divya, Sharanya (Central Araly), Jason (OMERS), Jasmine (McMaster University) and Justin.

Caring grandmother (Appammah) of Meera (CIB), Vinoth (UPS Management), Ashwin and Mithra (University of Waterloo).  

Loving sister in law of the late Sellathurai (Former famous Businessman, Jambattah Street, Colombo -13), Nallammah (former Teacher) -Rathinam (Malaysia), Rasalakshmi, the late Nagulambigai, Sivapackiyam, Selvarani  (Retired Director of Education, Northern Province) -and Thilagavathy (Canada).

Also, the loving sister in law (Sahaly) of Thangamuthu.

Loving grandmother of Kathirgamanathan (Project Manager, Westplace- Australia), Sowmi, Rekha, Mathan (Engineer), Abhirami (Youth Worker), Valentine (Behavioral Transitional Support Worker, Christian Horizons), Plaksy (Ontario Health), Srikrishnabavan, Mayuran (Marketing Manager Jaffna)

Dearly loving great grandmother of Adithya, Aysviny, Aneetha, Luxsha, Eesha, Ethan, Ananya, Athira and Druva 

We hereby respectfully request all acquaintances, relatives and friends to accept this intimation.

Information provided by:   The Family.


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/03/2022 14:22)