Mrs. Kanagammah Ponnuthurai

Kanagammah Ponnuthurai

Date of Birth: 26 June 1936 - Deceased: 18 September 2025

யாழ். உரும்பிராய் கிழக்கை பிறப்பிடமாகவும், கனடா - மார்க்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகம்மா பொன்னுத்துரை அவர்கள் 18-09-2025 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அருமை மனைவியும்,

லதாகுமார் (ராசன்), பாலகுமார் (பாலா), லதாகுமாரி (லதா, சூட்டி), சிவகுமார் (சுதா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெகசோதி (சாந்தி), சுமதி, சண்முகதாஸ் (சண்), விஜயா (மனோ) ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-09-2025 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரை Ajax Cremation & Visitation Center (384 Finley Ave., Ajax, On L1S 2E3) இல் பார்வைக்காக  வைக்கப்பட்டு, 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:30 - 4:30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/09/2025 04:00)