(Begins at 12 noon on Monday, July 19th.)

திருமதி. கனகம்மா செல்லத்துரை

கனகம்மா செல்லத்துரை

தோற்றம்: 26 மே 1925 - மறைவு: 16 ஜூலை 2021

யாழ்.நீர்வேலியை பிறப்பிடமாகவும்  கனடா ஒட்டாவாவை (Ottawa) வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கனகம்மா செல்லத்துரை அவர்கள் 16-07-2021ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று கனடா ஒட்டாவாவில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் மகளும்,
 
காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,
 
காலஞ்சென்ற அ. த. செல்லத்துரை (ஆசிரியர்,நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,
 
தங்கரத்தினம்(தங்கம்), இராசலட்சுமி(தவம்), பத்மநாதன், யோகராசா(ராசன் ) , சறோஜினிதேவி, (தேவி ), காலஞ்சென்ற நிர்மலாதேவி(மாலா),  நந்தகுமார் (நந்தன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
ஜெவீரசிங்கம்,காலஞ்சென்ற சிவனேசன், தவராசா,காலஞ்சென்ற ரூபராசா(ரூபன்), ஜெகதீஸ்வரி, பத்மாதேவி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
 
ஷகீலா, தீபன், திலீபன், கஜா, சஞ்சீவ், பிரவின், தர்சினி, கரிகரன், தீபகரன், செல்வகரன், 
தமிழினி(தமி), ஜெனா, கண்ணா, இந்து, ரூபினி ஆகியோரின் அன்புப் பேத்தியாரும்,

கல்பனா, ரதீனா, மிதா, சுஜிற்,சீரோன், அபிஷாரா, அந்தியா, எய்டன்,ஜேக்கப் ராசா,ஹரிபிரசாத் ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
 
காலஞ்சென்ற நடராசா, ரத்தினம், தில்லைநாயகி, சரஸ்வதி  ஆகியோரின் அன்புச் சகோதரியும் 
ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-குடும்பத்தினர்
 
கிரியைகள் நடைபெறும் இடம்:-
 
Kelly Funeral Home-Barrhavan
3000 Woodroffe Ave
Ottawa,Ontario
K2J4G3
 
Viewing in person: Monday 19-07-2021 from 10.30am - Canada EST
                                                 50 person capacity indoors
 
 
AT ONCE 
BUT ALL HAVE OPPORTUNITY TO  VIEW
 
Live stream: Begins at 12noon Canada EST
Click on Link  http://www.livememorialservices.com/Home/ServiceDetail/14992

 
தொடர்புகளுக்கு:-
 
வீடு: +1 613 440 2706
தவராசா மருமகன்:  +1 613 218 3958
தேவி  மகள்:                 +1 613 799 3958
தங்கரத்தினம் மகள்:+44 203 774 4876
தவம் மகள்:                  +44 734 054 9888
பத்மநாதன் மகன்:    +44 208 804 5153

www.tamilthakaval.org


"We are saddened to hear the news of passing away of Mrs.Kanagammah Sellathurai. Our deepest sympathy and condolences to all family members. Jeyathilagarajah family."
- Kandasamy Jeyathilagarajah  (England , 19/07/2021 10:25)
"Rest In Peace , Amma . You will be dearly missed by us all! You are always in our prayers . With love , Panchu and Family Toronto, Canada "
- Panchu (Canada, 19/07/2021 06:26)
"Rest in peace, you will be dearly missed by us all. Thinking of you always. With love Shakeela, Halpana & Rethina. "
- Shakeela  (, 18/07/2021 11:07)
"Rest in peace Ammama . Will miss you . Lots of Love Ruby and Nirujan "
- Rubini Rubarajah  (England , 18/07/2021 02:00)
"I will be missed you Grandma, may your blessed soul Rest in peace "
- Jeyaweerasingam Thileepan  (United kingdom , 17/07/2021 21:16)
"I will be missed you Grandma, may your blessed soul Rest in peace "
- Jeyaweerasingam Thileepan  (United kingdom , 17/07/2021 21:16)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/07/2021 10:06)