Mrs. Kanagammah Sivapiragasam
Date of Birth: 29 January 1929 - Deceased: 05 July 2025
யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு, கனடா - Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகம்மா சிவப்பிரகாசம் அவர்கள் 05-07-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து - தையலம்மை தம்பதியினரின் அன்பு மகளும், வேலுப்பிள்ளை - நாகமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவப்பிரகாசம் (முன்னாள் கிராமசேவை அலுவலர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஶ்ரீஸ்கந்தகௌரி, தவவிநாயகன், முருகவேள், கனகசபேசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கமலேஸ்வரி - தாமோதரம்பிள்ளை, ஜெயசிவதாசன், வனிதமலர், பாலேஸ்வரி, சுதர்ஜினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், சிவக்கொழுந்து, இராசம்மா, இராசையா, கோபாலபிள்ளை, கணபதிப்பிள்ளை, காராளபிள்ளை அவர்களின் அன்புச் சகோதரியும்,
லெட்சுமி, நாகரெத்தினம், காலஞ்சென்றவர்களான பார்வதி, நாகம்மா, பார்வதி, சிவபாக்கியம், வடிவாம்பிகை, மற்றும் சாந்தலிங்கம் , வரதலெட்சுமி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான முத்தம்மா, மருதமுத்து ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,
காலஞ்சென்ற நடராசா, சிவபாக்கியம், காலஞ்சென்றவர்களான கந்தசாமி பூபதி, காராளபிள்ளை வடிவாம்பிகை, காலஞ்சென்ற சதாசிவம், கருணாகடாட்சி ஆகியோரின் சம்மந்தியும்,
தாரணி, நாரணி, குமரேசன், கார்த்திகா, சந்திரிகா ஆகியோரின் பாசமிகு ஆச்சியும்,
கீர்த்தனா-நியந்தன், பூரணி- நியூரன், புராதனி- விது, மிலானி-ஆதி, பிரணன், சாமினி- சிரௌதி, சஞ்ஞீத், சாலினி, கிரிசிகன், கீதன், அஞ்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜியானா அவர்களின் ஆசைப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-07-2025 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 13-07-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 - 8:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
