திருமதி. கனகநாயகம் நிர்மலாதேவி
தோற்றம்: 19 பெப்ரவரி 1958 - மறைவு: 26 அக்டோபர் 2026
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கனகநாயகம் நிர்மலாதேவி அவர்கள் 26-10-2026 திங்கட்கிழமை அன்று தனது 68 வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா - பர்வதம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா - சற்குணம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகநாயகம் (சந்திரன் அண்ணா - ரஞ்சனாஸ் ரெக்ஸ் உரிமையாளர், சுன்னாகம் வர்த்தக சங்கத்தலைவர்) அவர்களின் அன்பு மனைவியும்,
நிசாந்தன் (நியூ பெஷன் பார்க் - உரிமையாளர்), சர்மிளா (கொமர்ஷல் வங்கி, திருநெல்வேலி), பிரசாந்தன் (ரஞ்சனாஸ் ரெக்ஸ் - உரிமையாளர்), சுயாந்தன், ரஜீந்தன் (ராவண் கிரில்ஸ் - உரிமையாளர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சத்யா (அபிவிருத்தி உத்தியோகத்தர் - உடுவில்), சாண்டில்யன் (கொமர்ஷல் வங்கி சுன்னாகம்), சுபத்ரா (அபிவிருத்தி உத்தியோகத்தர் கிளிநொச்சி), பிரியங்கா, கீர்த்திகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஹரிசாந், வைஷாலி, ஆதேஷ், நியாசாந், நித்திசாந், அனுஜித், கஷ்மிரா, சம்மிர்தா, கஷ்ராந் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான விவேகானந்தர், மனோகரன், சரோஜினிதேவி மற்றும் சண்முகானந்தன், பத்மாசெல்விதேவி, சுலோசனாதேவி, கருணாகரன், சண்முகராசா, நந்தினிதேவி ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற சரோஜினிதேவி, ராஜேந்திரன், தயாளினிதேவி, சுலோசனாதேவி, விமலரஞ்சினிதேவி, ரவீந்திரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-10-2026 புதன்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் மல்லாகத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஏழாலை உத்துதியோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 725 1143
+94 77 748 8201
www.tamilthakaval.org
