Mr. Kanagarajah Kandiah
Deceased: 20 January 2025
யாழ். சாவகச்சேரி விடத்தற்பளையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, கனடா Markham, Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகராஜா கந்தையா அவர்கள் 20-01-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - யோகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கந்தையா மகாலிங்கம் - சிவனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
மைதிலி (சுதா - கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
திஷானி, தஷ்ணவன், வைஷ்ணவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுதர்சன் அவர்களின் அன்பு மாமனாரும்,
உதயமூர்த்தி (துரை - கனடா), கலாநிதி (கலா - கனடா), தவறஞ்சினி (கமலம் - சுவிஸ்), கமலறஜனி (றஜனி - கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உஷாகினி (உஷா - கனடா), விக்னேஸ்வரராஜா (விக்கி- சுவிஸ்), கணேஸ்வரன் (கணேஸ் - கனடா), மகாரூபன் (ரூபன் - கனடா), சிவரூபன் (சிவா - கனடா), மதனிகா (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மமீரா, நிசோதன், அதீதன், எய்னி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
அஜித்தா, அனித்தா, லதுசன், சாமினி, சாயினி, சகீசன், சகீனா, சமீரா, பூமிஜா, தீரன், தீரா ஆகியோரின் ஆசை மாமனாரும்,
நிலா, சிபி, குரு ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-01-2025 திங்கட்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 28-01-2025 செவ்வாய்க்கிழமை காலை 9:00 - 10:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் புகழுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
