Mr. Kanagarajanayagam Ambalavanar
Date of Birth: 09 November 1953 - Deceased: 19 February 2026
யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா - Massachusetts, Northampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகராஜநாயகம் அம்பலவாணர் அவர்கள் 19-02-2026 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், கனகராஜநாயகம் - பர்வதபத்தினி தம்பதிகளின் அன்பு மகனும்,
நிர்மலா அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. ஹரி, அமித்தா ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,
Dr. சேனாதிராஜா, வரதராஜா, சிவநாயகி, சகாதேவன், காலஞ்சென்ற தேவராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-02-2026 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 4:00 - 6:00 மணி வரை Mitchell Funeral Home (15 Park St, Eastthampton,MA01027, United States) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 25-02-2026 புதன்கிழமை அன்று இறுதிக்கிரியைகள் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
