Mr Kanagarasa Arasaratnam
Date of Birth: 31 May 1954 - Deceased: 21 November 2026
நெடுந்தீவு மேற்கை பிறப்பிடமாகவும் ஆடியபாதம் வீதி, திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கனகராசா அரசரத்தினம் அவர்கள் 21.11.2026 சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கனகராசா (முன்னாள் பதிவாளர் விவாக, பிறப்பு, இறப்பு - தீவகம்) தங்கம்மா(இளைப்பாறிய ஆசிரியை) தம்பதியரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்கனான திருநாவுக்கரசு பொன்னு (வேலனை மேற்கு)தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பவுஸ்டாதேவியின் (ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் - தீவகவலயம்) பாசமிகு கணவரும்,
Dr.ராகவன் (சித்த மத்திய மருந்தகம் - ஊர்காவற்துறை), வானதி (அபிவிருத்தி உத்தியோகத்தர் மாவட்டச் செயலகம் - யாழ்ப்பாணம்), ஆரதி (விரிவுரையாளர் BCAS Campus- யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,
Dr.சிந்து (சித்த மத்திய மருந்தகம் - காரைநகர்), தனுஷன் (அபிவிருத்தி உத்தியோகத்தர், கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமாவும்,
கலாநிதியின் (ஓய்வு பெற்ற அதிபர்) அருமை அண்ணாவும்,
தெட்சணாமூர்த்தி, மல்லிகாதேவி (சட்டத்தரணி , ஓய்வு பெற்ற ஆசிரியர்) ,தனலட்சுமி ,சிவநாதன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜதின், கிர்த்திக், விதுர்யா, விஹான் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 25.11.2026 புதன்கிழமை காலை 8.30 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக திருநெல்வேலி இந்துமயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
0771315307, -0776486335
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/11/2026 01:09)
