திருமதி. கனகரத்தினம் அருள்லட்சுமி

கனகரத்தினம் அருள்லட்சுமி

மறைவு: 23 அக்டோபர் 2026

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் - கார்கேஸ்கள் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கனகரத்தினம் அருள்லட்சுமி அவர்கள் 23-10-2026 வெள்ளிக்கிழமை இறையடி சேர்ந்தார்.

அன்னார், கனகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

விக்னராஜா (இலக்கியன்-பிரான்ஸ்), உமாதேவி (இலங்கை), ஸ்ரீரங்கநாயகி (இலண்டன்), குகானந்தன் (நோர்வே), காலஞ்சென்ற தேமதுரவாணி (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அபிராமியம்மை, பாலச்சந்திரன், ஞானசம்பந்தர், இந்துமதி, மணிவண்ணன்  ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

குறிப்பு: ஸ்ரீரங்கநாயகி ஞானசம்பந்தர் குடும்பத்தினர் லண்டனில் இல்லை 

துயர் பகிரும் முகவரிகள்:-

9 Rue Alfred Sisely

95140 Garges les gonesse 

France.

********

Vaddu East, Siththankerny 

Jaffna, Sri Lanka.

 ********

INGEBRETANDRESAN

VEI 3C, OSLO, 0955.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

விக்னராஜா (மகன்):- +33 651 258 959
உமாதேவி (மகள்):- +94 77 665 4236
ஸ்ரீரங்கநாயகி (மகள்):- +44 782 864 1346
குகானந்தன் (மகன்):- +47 92 05 59 14
நாகராஜ் (பேரன்):- +94 75 357 2331

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/10/2026 00:00)