Mrs. Kanagarathinam Kanagamma
Date of Birth: 28 April 1940 - Deceased: 21 January 2026
யாழ்.நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு, வட்டக்கச்சி, கொக்குவில் ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் Chinay Gagny - பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகரத்தினம் கனகம்மா அவர்கள் 21-01-2026 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பசுந்தீவாம் நெடுந்தீவு மேற்கை பூர்விகமாகக் கொண்ட நாகநாதர் (கொழுப்பர்) - நாகம்மா தம்பதியினரின் பந்தத்தின் அன்பே உருவான மூத்த புதல்வியும்,
மணித்தீவாம் அமுதசுரபி நயிணையினை (நயினாதீவு) பூர்வீகமாகக் கொண்ட பொன்னம்பலம் - வள்ளியம்மை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற கனகரெத்தினம் (கிளாக்கர்) ஆருயிர் துணைவியாரும்,
நவரெத்தினங்களான காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரராசன், தெய்வேந்திரராசன் (மாவீரர் அன்சார்) மற்றும் சதானந்ராஜன் (சதா-சிவிஸ்), கானசரஸசவதி (வேவி-இலங்கை), மணிபல்லவராஜன் (நிஷாந்தன்-இலண்டன்), மகேந்திரராஜன் (மகா-இலங்கை), மோகனசரஸ்வதி (ராசாத்தி-பிரான்ஸ்), யோகீஸ்வரராசன் (சிவா-பிரான்ஸ்), நேமிநாதன் (ரகு-பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிக்க அன்னையும்,
காலஞ்சென்ற தியாககுலேந்ரன் (சந்தரன்), ஜெயவதனி (சுவிஸ்), கிருஸ்ராஜன் (சிலிக்கி-பிரான்ஸ்), பாமொழி (இலண்டன்), கேதீஸ்வரி (பிரான்ஸ்), டயானா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
குணரெத்தினம் (ஜிம்மி-இலண்டன்), தர்மலிங்கம் (இந்தியா), காலஞ்சென்ற பாக்கியலட்சுமி, சரஸ்வதி (இலங்கை), கனகலிங்கம் (கனடா), தர்மவதி (வாவ-ஹொலண்ட்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான குணரெத்தினம், தனலெட்சுமி, நடராசா, அரசரெத்தினம், திலகரெத்தினம், இராசரெத்தினம் மற்றும் அன்னலெட்சுமி, இராசலெட்சுமி, செல்வரெத்தினம், விஜயலெட்சுமி (இலங்கை) ஆகியோரின் மைத்துனியும்,
சுரேந்திரன் (சுரேஸ்-பிரான்ஸ்), பிரியதர்சினி (பிரியா), இராஜேந்திரன் (அகிலன்-இலங்கை), தட்சிகன், கர்னிகா, அபிஷாயினி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
மாதுளன் சம்யுதா (சுவிஸ்), நிரோஜன் ப்ரியந் (பிரான்ஸ்), சபிதா லோஜிதா சபிதஶ்ரீ (இலண்டன்), கவின் கவினிகா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
கிருத்திக் சஷ்டிக் ஆருத்திரா (இலங்கை) பாசமிகு செல்ல பூட்டியும்,
நெடுந்தீவைச் சேர்ந்த காலஞ்சென்ற ஆறுமுகம் (தாய்மாமா) மற்றும் பெறாமக்களான காலஞ்சென்ற யமுனா, சுவிற்றி மயூரன், உமாரமேஸச, தாட்சாயினி, முரளி, யதுகுலன், சங்கிபன ஆகியோரின் ஆசை பெற்றுகிளி எங்கின்ற பெரியம்மாவும்,
லோஞ்சி கந்தையா (நெடுந்தீவு), சிவராசா குருக்கள், காலஞ்சென்ற நரேந்திரன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-01-2026 ஞாயிற்றுக்கிழமை மற்றும் 26-01-2026 திங்கட்கிழமை பிற்பகல் 3.00 - 4.00 மணி வரை 95 Rue Marcel Sembat, Villetaneuse France இல் பார்வைக்காக வைக்கப்பட்டு், 29-01-2026 வியாழக்கிழமை காலை 9.30 - 11.45 மணி வரை சிவ கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
