Mr Kanagarathinam Kanapathippillai

(Retired Railway Officer)

Kanagarathinam Kanapathippillai

Date of Birth: 13 September 1947 - Deceased: 27 September 2019

யாழ். பண்டத்தரிப்பு பனிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட  கனகரத்தினம் கணபதிப்பிள்ளை அவர்கள் 27-09-2019 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் பூர நட்சத்திரத்தில் சதுர்த்தி திதியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் மகனும்,

பணிப்புலம் ஶ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய பூசகரும், மூத்த ஆதீனகர்த்தாவுமாகிய காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, நல்லம்மாவின் அன்பு மருமகனும்,

தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

முகுந்தன்(பாபு), துஷ்யந்தி, குமரன்(கிரி), துஷாதா, துஷிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கௌரி, மனோகரதாஸ், அகலிகா, சுபேந்திரன், ரஜீவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விதுஷா, சாருகன், யதுஷன், சுகிந், கஜிந், விவேந், கவிநயா, நர்த்தனா, அகரன், சுகஸ்திகா, கனிஸ்திகா, சங்கீத் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்

நிகழ்வுகள்:-

நேரடி ஒளிபரப்பு 2nd Oct 2019  9:00 AM

பார்வைக்கு :-

Tuesday, 01 Oct 2019  5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை :-

Wednesday, 02 Oct 2019  9:00 AM - 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம் :-

Wednesday, 02 Oct 2019  11:30 AM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:-

தனலட்சுமி - மனைவி Phone : +1 905 209 1348 
முகுந்தன் - மகன் Mobile :           +1 416 303 0910

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/10/2019 06:28)