திரு. கனகரத்தினம் குலநாயகம்

கனகரத்தினம் குலநாயகம்

மறைவு: 07 டிசம்பர் 2024

யாழ். நவற்கிரியை பிறப்பிடமாகவும்,  மட்டுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகரத்தினம் குலநாயகம் அவர்கள் 07-12-2024  சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கனகரத்தினம்-மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சபநாயகம், சாரதா ஜெயக்குமாரி ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/12/2024 05:00)