திருமதி கனகரத்தினம் நகுலேஸ்வரி
மறைவு: 07 அக்டோபர் 2020
யாழ் வண்ணார்பண்னையை பிறப்பிடமாக கொண்ட திருமதி கனகரத்தினம் நகுலேஸ்வரி அவர்கள் 07.10.2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவர் காலஞ் சென்ற வீரசிங்கம்.கனகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ் சென்ற திருமதி துரைசிங்கம பரமேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரியும்,
பாலசொரூபி (இலங்கை)பாலஜெயந்தி ( லண்டன்) திருக்குமார் ( யேர்மனி) கருணாவதி (இலங்கை) சர்வதயாளன் (பிறான்ஸ்) அரவிந்தன் (கனடா) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
சரவணநாதன், புஸ்பநாதன், தயாவதி, தவக்குமார், சொர்ணவதனா, வினோதினி ஆகியோரின் மாமியாரும்,
சோதிராஜ், அமலராஜ், ஆன்தர்சிகா, சாம்தயான், கெளசிகன், கஜனி, தாச்சாயினி, நிதன், றீனா ,அபினா ஆகியோரின் பேத்தியும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியை 08-10-2020 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்யன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- திருக்குமார் – மகன்)
தொடர்புகளுக்கு:- +49 17 68 328 2209
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/10/2020 12:54)
