Mr Kanagarathinam Thavanathan
Deceased: 11 January 2020
நாவற்குழியை பிறப்பிடமாகவும் கைதடி, கண்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்து திரு.கனகரத்தினம் தவநாதன் (நியூ கருணாநிதி ஸ்ரோஸ், கண்டி) அவர்கள் (11.01.2020) சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், கனகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும்,
கனகமணியின் அன்புக்கணவரும்,
காண்டீபன், பார்த்தியன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கெளரி, ஜீவந்தினி ஆகியோரின் மாமனாரும்,
கீதன், குரு, சிவாய ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13.01.2020 நாளை திங்கட்கிழமை கண்டியில் நடைபெறும்.
மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு: பார்த்திபன் (கண்ணா) :+94 77 559 9515
தவலிங்கம் : +94 7 264 2320, +94 77 209 4400
+94 81 222 5647, +94 77 779 1877
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/01/2020 15:35)
