Mr. Kanagarathinam Yogeswaran

(CIBC, Richmond Hill Hindu Temple, Anjappar Chettinad)

Kanagarathinam Yogeswaran

Date of Birth: 01 May 1958 - Deceased: 14 May 2025

யாழ். தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மாலத்தீவு - மாலே, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகரத்தினம் யோகேஸ்வரன் அவர்கள் 14-05-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் - வள்ளிக்கொடி தம்பதியினரின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் - புவனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சுகந்தா பிரமிளா அவர்களின் அன்புக் கணவரும்,

யசாயன், அகம்மியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரோஜா அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற முருகதாஸ், பவானி, சாந்தசொரூபன், சரவணபவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பாலச்சந்திரன், சுகன்யா பிரபா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுபத்திரா (ஜேர்மனி), அரிஅரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஆனந்தராஜா - அனித்தா தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-05-2025 சனிக்கிழமை முற்பகல் 11:00 - 3:30 மணி வரையும், 18‐05‐2025 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:30 - 1:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் திருவுடல் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/05/2025 04:00)