Mrs. Kanagarathnam Devishwary
Deceased: 31 March 2025
கொழும்பைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு தளுபத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகரத்தினம் தேவேஷ்வரி அம்மா அவர்கள் 31-03-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கனகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
மகேஷ்வரி, சத்தியகுமார், ஜெயகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
உதயகுமார், சசிகலா, சுசிகலா ஆகியோரின் மாமியும்,
தர்ஷினி, நிவேதா, நிரோஷினி, நர்மதா, ஜெய்ஹரன், சுகித்ரா, தனுஷ்கரன், சரண்யா ஆகியோரின் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் 02-04-2025 புதன்கிழமை பிற்பகல் 02:00 மணியளவில் (No-339/84, BASE LINE ROAD, KATTUWA, NEGOMBO) அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- சத்தியகுமார் (மகன்).
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
