திரு கனகரத்தினம் பாலகுமார்
தோற்றம்: 16 மே 1970 - மறைவு: 14 ஜூலை 2026
யாழ்ப்பாணம் புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு கனகரத்தினம் பாலகுமார் (14/07/2026) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், தவமலர் தம்பதியினரின் பாசமிகு ஏகபுத்திரனும்,
மற்றும் காலம் சென்றவர்களான செல்வநாயகம், செல்லத்துரை,மகாலிங்கம், சிவஞானம், கிருஷ்ணன், கிருஷ்ணசாமி, பரமேஸ்வரி மற்றும் செல்வரட்ணம், யோகநாதன், கமலாம்பாள், லோகசரோஜா, பாக்கியலட்சுமி, பத்மராணி, கௌரி, ருக்குமணி, மனோன்மணி ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
மகேஸ்வரி, பாலச்சந்திரன், அருளம்மா, கந்தையாபிள்ளை, அன்னபூரணம் மற்றும் காலம் சென்ற பாலகிருஷ்ணன் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள்:-
இன்று (15.07.2026) புதன்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் பிற்பகல் 3:00 மணியளவில் தகனக்கிரியைக்காக அந்திரானை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
புத்தூர் கிழக்கு,
புத்தூர்
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு:
குடும்பத்தினர்: +94 77 914 7651, +94 77 353 0687
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/07/2026 01:53)
