திரு. கனகரட்ணம் தர்மயோகன்
தோற்றம்: 04 ஜூலை 1942 - மறைவு: 18 செப்டம்பர் 2021
கண்டி. நாவலபிட்டியைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகரட்ணம் தர்மயோகன் அவர்கள் 18-09 2021ம் திகதி சனிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், மீனாம்பாள் ஆகியோரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான ஞானசம்பந்தர் லஷ்மி தம்பதியரின் அன்பு மருமகனும் ,
புவனகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,
சாய்கிஷோர் அவர்களின் பாசமிகு தந்தையாரும்,
வைதேகி அவர்களின் பாசமிகு மாமனாரும்,
சரஸ்வதி (கனடா), மாணிக்கவாசகர் (Canada and Retired Director, Astron, Sri Lanka), காலஞ்சென்ற ராஜயோகன்(கணக்காளர், Brown and company ,Colombo), கணேசயோகன் (சட்டத்தரணி), பத்மயோகராணி (ஒய்வு பெற்ற அதிபர், சைவமங்கையர் கழகம்,வெள்ளவத்தை), லோகா யோகேஸ்வரி (Retired Chief Accountant - Hayleys) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஆகான், வேதா ஆகியோரின் பாசமிகு பாட் டாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 26-9-21, ஞாயிற்றுக்கிழமை அன்று, காலை 9.00 தொடக்கம் 11.00 வரை நடைபெற்று 12.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
Live Stream: Click Here and Select "LIVE"
Aldersbrook Bowling Club
34 Aldersbrook Road
Wansted Flats,
London E12 5DY
கிரியை, தகனம்:
Sunday 26th at 12 noon
Manor Park Cemetery & Crematorium,
Sebert Road
Forest Gate,
London E7 0NP
www.tamilthakaval.org
"Accept our deepest sympathies his soul rest in peace"
- Shanthini Sreeskandarajah (Vimala sister in law) (UK, 21/09/2021 05:52)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/09/2021 01:01)
