Mr. Kanagaratnam Jeyaraj
(ஒய்வு பெற்ற Production Executive - Built Element Pvt Ltd)
Date of Birth: 25 December 1968 - Deceased: 04 September 2025
யாழ். காரைநகர் ஆலடி பொன்னம்பலம் வீதியை பிறப்பிடமாகவும், கொழும்பு - கல்கிசையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகரட்ணம் ஜெயராஜ் அவர்கள் 04-09-2025 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம் - தெய்வானை தம்பதியினரின் அன்பு மகனும்,
சேனாதிராஜா - நடனராணி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
குகவதனி அவர்களின் அன்புக் கணவரும்,
சுதந்தினி (ஆசிரியை - சைவமங்கையர் வித்தியாலயம்) , ராமநாதன் (ௐய்வு பெற்ற கணக்காளர்) ஆகியோரின் மைத்துனரும்,
துவராஜ் (Senior Software Engineer- Mitra innovation), காயத்ரி ( Finance Executive -Emar Pharma) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
சுபாஷினி (ஆசிரியை - Royal Institute) பாசமிகு மாமனாரும்,
சபரீசனின் அன்புப் பேரனும்,
அரவிந், அஜந் ஆகியோரின் பெரியப்பாவும்
ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 05-09-2025 வெள்ளிக்கிழமை அன்று மதியம் 1:00 மணியளவில் கல்கிசை மஹிந்த மலர்சாலையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
