திரு. கனகரட்னம் லோகேஸ்வரன் (மாத்தையா)
(முன்னாள் உரிமையாளர்- ராஜன் ஸ்ரோர்ஸ் காலி)
தோற்றம்: 11 பெப்ரவரி 1945 - மறைவு: 20 அக்டோபர் 2021
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், உடுவில், கொட்டடி, நோர்வே Oslo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்னம் லோகேஸ்வரன் அவர்கள் 20-10-2021 புதன்கிழமை அன்று Oslo வில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்னம் பொன்னம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவசக்தி, சிவசங்கர், அமுதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
உதயகுமார், சுதர்சன், சசிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ராஜரட்னம், தேவமனோகரி, அற்புதராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சிவலிங்கம், செல்வராணி, கணேசலிங்கம், விமலாதேவி, சோதிராணி, பஞ்சலிங்கம், காலஞ்சென்ற பரமலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சஞ்சயன், திவானி, பிரியங்கா, சபீனா, தேனுகா, பிரகாஷ், ஆதிஷா, பிரித்திகா, ஆதர்சன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் அறியத்தரப்படும்.
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- கமலா(மனைவி)
www.tamilthakaval.org
"Deepest condolences
May he rest in peace
Let us thank God for his good life "
- DONBOSCORAVEL &family (0044 , 25/10/2021 07:36)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/10/2021 00:59)
