திருமதி கனகரட்ணம் நாகபூரணமலர் (மலர்)
மறைவு: 15 செப்டம்பர் 2020
மிருசுவில் வடக்கு, மிருசுவில் கொடிகாமத்தை பிறப்பிடமாகவும்,பிறம்ரன் ,கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் நாகபூரணமலர்(மலர்) அவர்கள் 15-09-2020ம் திகதி செவ்வாய்கிழமை அன்று காலமானார்.
அமரர்களானசுந்தரம் கனகமணி ஆகியோரின் மூத்த மகளும்,
சின்னையா சிவக்கொழுந்து ஆகியோரின் அன்பு மருமகளும்,
அன்னார், கனகரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
மதிலா, லவண்யா, மதுசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவசுப்பிரமணியம், துளசிராணி, பிரேமமல்லிகா, சிவநேசன், சிவபாலன்(ISA), கிளிநொச்சி, சிவறூபன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சானின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
Viewing and Funeral Arrangements:-
Place:-
Lotus Funeral Home and Cremation Centre
121 Cityview Dr
Etobicoke ON M9W 5A8
Viewing:-
Saturday Sept 19 5 pm - 9 pm
Sunday Sept 20 12 pm-1pm
Service and Cremation:-
Service: Sunday Sept 20 1-230 pm -
Cremation: 230 pm
தொடர்புகளுக்கு:-
சிவம் - சகோதரர் Mobile : +94 77 554 2901
நேசன் - சகோதரர் Mobile : +94 77 928 5548
பாலன் - சகோதரர் Mobile : +94 77 900 7463
றூபன் - சகோதரர் Mobile : +94 77 343 3301
கனகரட்ணம் - கணவர் Mobile : +1 647 898 4392
சான் - மருமகன் Mobile : +1 416 450 5127
www.tamilthakaval.org
"Please accept Our heartfelt condolences. "
- Siva & family (UK, 17/09/2020 22:09)
"We would like to express our sincere condolences to you and your family.
From: Rajkumar family (Mala)"
- Rajkumar (Canada , 17/09/2020 09:35)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/09/2020 01:10)
