Miss. Kanagaratnam Piriya

(கொக்குவில் ஸ்ரீ இராமகிருஸ்ண வித்தியாசாலை ஆசிரியை)

Kanagaratnam Piriya

Date of Birth: 30 November 1972 - Deceased: 14 March 2025

யாழ். நாரந்தனையைப்  பிறப்பிடமாகவும், கொக்குவில் குளப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. கனகரட்ணம் பிரியா அவர்கள் 14-03-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார்,  காலஞ்சென்ற கனகரட்ணம் (ஓய்வு  பெற்ற ஆசிரியர்) - கலாவல்லி  தம்பதியினரின் அன்பு  மகள் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் புகழுடல் நாரந்தனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/03/2025 22:25)