Mr. Kanagaratnam Padeepkumar

Kanagaratnam Padeepkumar

Date of Birth: 15 June 1967 - Deceased: 19 February 2026

யாழ். வசவிளான் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Rüdtligen-Alchenflüh ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகரட்ணம் பிரதீப்குமார் அவர்கள் 19-02-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கனகசபை - கதிராசிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் - கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைரமுத்து - தவமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

அனுஷா அவர்களின் அன்புக் கணவரும்,

அஜேஸ் அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 22-02-2026 ஞாயிறு, 23-02-2026 திங்கள், 24-02-2026 செவ்வாய் ஆகிய தினங்களில் மாலை 4:00 - 8:00 மணி வரை Bremgarten cemetery (Murtenstrasse 51, 3008 Bern, Switzerland) இல் பார்வைக்கு வைக்கப்படும்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/02/2026 00:00)